அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தில் 1,300 இரயில் நிலையங்கள் மேம்பாடு!
அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ், இதுவரை மொத்தம் 1,309 இரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டிருப்பதாக மத்திய இரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் ...