கேலோ இந்தியா மூலம் 1,341 திறமையான பெண் வீராங்கனைகள்: அனுராக் தாக்கூர்!
கேலோ இந்தியா திட்டத்தின் மூலம், பல்வேறு விளையாட்டுத் துறைகளில் 1,341 திறமையான பெண் வீராங்கனைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்ற ...