கோத்தகிரியில் 13 வது காய்கறி கண்காட்சி!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 13 வது காய்கறி கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். கோடை சீசனை அனுபவிக்க நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இவர்களை கவரும் விதமாகத் தோட்டக் கலைத்துறை சார்பில் கோத்தகிரியில் காய்கறி ...