வெனிசுலாவில் தங்க சுரங்க விபத்து: 14 பேர் பலி!
வெனிசுலா நாட்டின் அங்கோஸ்டுராவில் உள்ள தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில், 14 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், பலர் மண்ணுக்குள் புதைந்திருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. வெனிசுலா ...