உத்தரப் பிரதேசம் வெள்ளப்பெருக்கால் 14 மாவட்டங்கள் பாதிப்பு!
உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாத கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் பிரயாக்ராஜ், ஜலான், அவுரியா, ஹமிர்பூர், ஆக்ரா, மிர்சாபூர், வாரணாசி, கான்பூர் தேஹாத், பல்லியா, பண்டா, எட்டாவா, ...