நெடுந்தீவு கடலில் விபத்துக்குள்ளான படகில் இருந்த 14 சுற்றுலாப் பயணிகள் மீட்பு!
நெடுந்தீவு கடலில் விபத்துக்குள்ளான படகில் இருந்த 14 சுற்றுலாப் பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். தென் இலங்கையைச் சேர்ந்த 12 சுற்றுலாப் பயணிகள் சிறிய படகில நெடுந்தீவுக்குச் சென்றுள்ளனர். ...