மயோட்டியில் 140 கி.மீ. வேகத்தில் வீசிய புயல்! : நூற்றுக்கணக்கானோர் பலி!
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள மயோட்டி தீவானது பிரான்ஸின் கட்டுப்பாட்டில் உள்ளது. மூன்று லட்சம் பேரை மக்கள்தொகையாக கொண்ட இந்தக் குட்டித் தீவில், பெரும்பாலானோர் குடிசையில்தான் வசிக்கின்றனர். இந்த ...