ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 140 பயங்கரவாதிகள் பலி?
இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 140 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி ...