மணிப்பூரில் மீண்டும் வன்முறை – இரு மாவட்டங்களில் 144 தடையுத்தரவு!
மணிப்பூர் இம்பால் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் மீண்டும் வன்முறை ஏற்பட்டதால், 2 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் பெரும்பான்மையான மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியின ...