காஞ்சியில் 146.5 கிலோ குட்கா பறிமுதல் – ஒருவர் கைது!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் டவுனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 146 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட உத்திரமேரூர் டவுனில் உள்ள ...