சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.14,800 பணம் பறிமுதல்!
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத 14 ஆயிரத்து 800 ரூபாயை லஞ்சஒழிப்புத்துறையினர் கைப்பற்றினர். சேத்தூரில் உள்ள அலுவலகத்தில் வலுக்கட்டாயமாக லஞ்சம் பெறுவதாக ...