அம்பத்தூர் அருகே ஆந்திராவிற்கு கடத்தப்படவிருந்த 15 டன் ரேசன் அரிசி பறிமுதல்!
சென்னை அம்பத்தூர் அருகே ஆந்திராவிற்குக் கடத்த முயன்ற 15 டன் ரேசன் அரிசியைப் போலீசார் பறிமுதல் செய்தனர். அத்திப்பட்டில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ...
