திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில் :150 கிலோ கொழுக்கட்டை படையல்!
திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார்க் கோயிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 150 கிலோ கொழுக்கட்டைப் படைக்கப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டது. திருச்சி மலைக்கோட்டைத் தாயுமான சுவாமி கோயிலில் விநாயகர்ச் ...