ராமேஸ்வரம் அரிச்சல்முனை கடற்கரையில் வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு கொண்டாட்டம்!
ராமேஸ்வரம் அரிச்சல்முனை கடற்கரையில் "வந்தே மாதரம்" பாடலின் 150வது ஆண்டு விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. வங்க மொழி எழுத்தாளர் பங்கிம் சந்திசட்டர்ஜியால் எழுதப்பட்ட வந்தே மாதரம் ...
