சென்னையில் 1519 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட காவல்துறை அனுமதி!
சென்னையில் 1519 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை பெருநகர ...