சென்னை பரங்கிமலையில் பயிற்சியை நிறைவு செய்த 154 இளம் ராணுவ அதிகாரிகள்!
சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சியை நிறைவு செய்த வீரர்கள் பணிக்கு திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 120 ...