வாந்தி, மயக்கம் ஏற்பட்டு 17 பேர் மருத்துவமனையில் அனுமதி!
விழுப்புரம் மாவட்டம் வேடம்பட்டு மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆலையை மூடுமாறு பலமுறை புகாரளித்து ...