ஸ்ரீபெரும்புதூர் அருகே சிறுமிக்கு திருமணம் : பெற்றோர் மீது வழக்குப்பதிவு!
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே 17 வயது சிறுமிக்குத் திருமணம் நடந்த விவகாரத்தில் பெற்றோர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னலூர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வர ...
