இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி : நடப்பு சாம்பியனை வீழ்த்திய 17 வயது ரஷ்ய வீராங்கனை!
இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் 17 வயது ரஷ்ய வீராங்கனையான மிரா ஆண்ட்ரீவா, நடப்பு சாம்பியனான இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தி அதிர்ச்சியளித்துள்ளார். அமெரிக்காவின் கலொபோர்னியா மாகாணத்தில் ...