மும்பை தாக்குதலின் 17வது ஆண்டு நினைவு தினம் : முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மலர்வளையம் வைத்து மரியாதை!
மும்பை தாக்குதலின் 17வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மஹாராஷ்டிராவின் மும்பையில் 2008ஆம் ...
