வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு 18 கோடி லிட்டர் நீர் விநியோகம்!
சென்னையின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியிலிருந்து தினசரி 18 கோடி லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. முன்னதாக, வீராணம் ஏரியில் நீர் வரத்து ...