சத்தீஸ்கரில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை – பிஜப்பூரில் தீவிர தேடுதல் வேட்டை!
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 22 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் ...