தொழில்நுட்ப உதவியாளர் வீட்டில் 18 சவரன் தங்க நகைகள் திருட்டு!
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பல்கலைக்கழக தொழில்நுட்ப உதவியாளர் வீட்டில் 18 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். சி.கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட ...