18வது யோகா சாம்பியன்ஷிப் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 18-வது யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமல்லாது, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் ...