எலி மருந்து தெளித்ததால் 19 மாணவிகள் பாதிப்பு!
பெங்களூரில் செவிலியர் மாணவிகள் விடுதியில் எலி மருந்து தெளிக்கப்பட்டதால், 19 பேருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், மூன்று பேர் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை ...