19-ம் தேதி – ஊதியத்துடன் கூடிய விடுமுறை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
தமிழகத்தில் வரும் 19-ம் தேதி மக்களவைத் தேர்தலையொட்டி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஒருநாள் விடுமுறை அளிக்கவேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ...