பொள்ளாச்சி அருகே சாலையில் கிடந்த ரூ. இரண்டரை லட்சம் – காவல்துறையில் ஒப்படைத்த இளைஞர்!
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே சாலையில் கிடந்த இரண்டரை லட்சம் ரூபாய் பணத்தை போலீசார் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. தேவம்பாடி வலசை சேர்ந்த சந்தோஷ் ...