2.5 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிப்பு!
திருப்பூரில் வேதிப் பொருட்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட இரண்டரை டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட தினசரி மார்க்கெட், கே.எஸ்.சி பள்ளி சாலை, அரிசிகடை ...