பயணிகளை யார் ஏற்றுவது என்பதில் 2 பேருந்துகள் போட்டாபோட்டி!
சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் சாலையில் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் தகராறில் ஈடுபட்டதால் பயணிகள் அவதியடைந்தனர். சேலம் மாவட்டம் இரும்பாலையிலிருந்து தனியார் பேருந்து ஒன்றும், அரசு ...