போடி மெட்டு அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்து : முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உறவினர் உயிரிழப்பு!
தேனி மாவட்டம், போடி மெட்டு அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உறவினர் உயிரிழந்தார். ராஜேந்திர பாலாஜியின் அக்கா மருமகனான அருண் என்பவர் குடும்பத்துடன் ...