குக்கி இனத்தவர் நடத்திய தாக்குதலில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி!
மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூர் மாவட்டத்திலுள்ள நரன்சேனா பகுதியில், குக்கி இனத்தவர்கள் நடத்திய தாக்குதலில், 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர். பள்ளத்தாக்கில் ...