போதைப்பொருள் வழக்கில் 2 இயக்குநர்கள் சஸ்பெண்ட்!
போதைப்பொருள் வழக்கில் 2 மலையாள திரைப்பட இயக்குநர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கேரள சினிமா உலகம் கடந்த சில நாட்களாக நடிகைகள் பாலியல் தொல்லை, போதைப் பொருள் விவகாரம் போன்றவற்றால் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது. இந்த ...