உணவுப் பொருட்களை 2 கி.மீ. தொலைவில் இறக்கும் லாரி ஓட்டுநர்கள்!
திருப்பத்தூர் மாவட்டம் வெலக்கல்நத்தம் அருகே அரசு பள்ளிக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களை 2 கிலோமீட்டர் தொலைவிலேயே லாரி ஓட்டுநர்கள் இறக்கிவைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிட்டபையனூர், லட்சுமிபுரம், நந்திபெண்டா ...