எடப்பாடி பழனிசாமியின் பரப்புரை கூட்டத்தில் 2 லட்சம் ரூபாய் திருட்டு : 6 பேர் கைது!
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் நடந்த எடப்பாடி பழனிசாமியின் பரப்புரை கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகளிடம் 2 லட்சம் ரூபாய் பிக்பாக்கெட் அடித்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை போலீசார் ...