2 தனியார் பேருந்துகள் மோதி விபத்து! : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பள்ளி மாணவர்கள்!
கரூரில் தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கிருஷ்ணராயபுரம் அருகே 2 தனியார் பேருந்துகள் போட்டி போட்டுக்கொண்டு பயணிகளை ஏற்றிச்செல்ல முற்பட்டன. அப்போது 2 ...