ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கி சண்டை – பாதுகாப்பு படையினர் இருவர் வீரமரணம்!
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 வீரர்கள் வீரமரணமடைந்தனர். ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், கீட்ஷ்வார் மாவட்டம் சாட்ரோ ...