கர்நாடகா : குட்டையில் குளிக்கச் சென்ற 2 மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
கர்நாடக மாநிலம் சிக்கபல்லபுரம் அருகே குட்டையில் குளிக்கச் சென்ற இரண்டு மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குரு பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாணவிகள் இரண்டு பேர் அருகில் உள்ள குட்டையில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது ...