2 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் : தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் நூதன போரட்டம்!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து தங்கள் பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வூர் கிராமத்தில் ...