மதுபாட்டில்களை சேலைக்குள் ஒளித்து கடத்திய 2 பெண்கள் கைது!
புதுச்சேரியில் இருந்து செஞ்சிக்கு மதுபாட்டில்களை சேலைக்குள் ஒளித்து வைத்துக் கடத்திய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். செஞ்சி பேருந்து நிலையத்தில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த 2 பெண்களைப் பிடித்து ...