கொலை குற்றவாளியுடன் தொடர்பில் இருந்த 2 இளைஞர்கள் கைது!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கொலை குற்றவாளியுடன் தொடர்பில் இருந்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தின் அரசியல் பிரமுகர்களின் கொலையில் தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக ...