பாகிஸ்தான்-சீனா நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்து 20 பேர் பலி!
பாகிஸ்தான்-சீனா நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ராவல்பிண்டியில் இருந்து கில்கிட் நோக்கிப் 40க்கும் மேற்பட்ட ...