ஆப்கானில்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 2,000 பேர் பலி!
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக 5 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதில், 12 கிராமங்கள் முற்றிலுமாக அழிந்து விட்டன. 2,000-க்கும் அதிகமானோர் பலியானதாக தாலிபான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. மேலும், கடந்த ...