4 நாட்களில் 2000 இலக்குகள் அழிப்பு , 250 ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் பலி – இஸ்ரேல் அறிவிப்பு!
கடந்த நாட்களில் 2000 இராணுவ இலக்குகள் அழிக்கப்பட்டதாகவும், 250க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஈரான் ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ...