ரூ. 7, 261 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் உள்ளன – ரிசர்வ் வங்கி
பொதுமக்களிடையே 7 ஆயிரத்து 261 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. 2 ஆயிரம் ரூபாய் ...