அசாம் தேயிலை தோட்ட 200-ஆம் ஆண்டு விழா : முரசு கொட்டி பிரதமர் மோடி உற்சாகம்!
அசாமில் தேயிலை தோட்டம் தொடங்கி 200 ஆண்டுகளானதையொட்டி, கவுஹாத்தியில் நடைபெற்ற கண்கவர் கலைநிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தேயிலைத் தோட்டம் ...