கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு – மேலும் 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!
கடந்த 2022ம் ஆண்டு கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் ஐந்து பேர் மீது என்.ஐ.ஏ அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதுதொடர்பாக என்.ஐ.ஏ.அதிகாரிகள் ...