பாரா ஒலிம்பிக் போட்டி – ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் நவ்தீப்!
17-வது பாரா ஒலிம்பிக் தொடரின் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நவ்தீப் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் தொடர் கடந்த ...