2025 IPL cricket series - Tamil Janam TV

Tag: 2025 IPL cricket series

ஐபிஎல் போட்டி : சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதல்!

சண்டிகரில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறு கின்றன. இதில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் 22-வது லீக் ஆட்டத்தில், 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. நடப்பு சீசனில் சென்னை ...

ஐபிஎல் கிரிக்கெட் : 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 20ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதின. வான்கடே ...

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி : குஐராத் அணி வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஐராத் அணி வெற்றி பெற்றது. ஐதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற குஜராத் ...

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம்

ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் நிகழாண்டு நடைபெற உள்ள நிலையில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விடியோவை கொல்கத்தா ...

2025 ஐபிஎல் தொடர் அட்டவணை வெளியீடு!

2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியிடப்பட்டது. 2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22-ம் தேதி தொடங்கி மே 18-ம் தேதி வரை ...

ஐ.பி.எல் தொடரில் விளையாடுவாரா சஞ்சு சாம்சன்?

விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் கடைசி ஆட்டத்தின் போது ஜோஃப்ரா ...

மாரச் 23ம் தேதி தொடங்கும் 18வது ஐபிஎல் தொடர்!

2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 23ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் 18வது சீசன் இந்தாண்டு நடைபெறவுள்ளது. இந்நிலையில், பிசிசிஐ துணை தலைவர் ...