2025 ரேஞ்சு ரோவர் ஈவோக் சொகுசு கார் வெளியீடு!
2025ம் ஆண்டிற்கான ரேஞ்சு ரோவர் ஈவோக் மாடலை லேண்டு ரோவர் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. ஈவோக் மாடலைப் பொருத்தவரை பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு பவர்ட்ரெயின்களுடன் விற்பனை செய்யப்பட்டாலும், இரண்டும் ஒரே விலையிலேயே விற்பனை செய்யப்படும். முன்னதாக ...