2026 பிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டி எங்கு தெரியுமா?
2026-ஆம் ஆண்டு நடக்கவுள்ள பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட் லைஃப் மைதானத்தில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு ...